Vataja Nanatmaja Vyadhi :
Kaphaja Nanatmaja Vyadhi :
- நகங்கள் விரிதல்
- பாத வெடிப்பு
- கால்களில் வலி
- கால்களை நனைத்தபடி உபயோகிக்க முடியாமை
- கால்கள் மறத்துப்போதல்
- கணுக்கால் பூட்டில் வலி,பிடி
- கணுக்கால் பூட்டுகளில் பிடிப்பு
- கெண்டைத்தசையில் கடுப்பு
- கணுக்கால், துடை தசைநார்களில் வலி
- முழங்காலில் முறிவு சப்தம்
- முழங்கால்
- பூட்டுத் தளர்ச்சி
- துடை திமிர்த்திருத்தல்
- துடை அயர்வுறுதல்
- நொண்டி
- குதம் நழுவுதல்
- குதத்தில் குத்துவலி
- விதை மேலேறுதல்
- ஆண்குறி விறைத்திருத்தல்
- துடையிடுக்கில் கட்டுவலி
- இடுப்பல் உடைவது போன்ற வலி
- மலம் உடைந்து வெளியாதல்
- மலங்கள் தடைபட்டு எதிர்த்து செல்லுதல்
- ஒரு கால் நொண்டி
- கூனல்
- உயரம் குறுகி வாமனனாதல்
- இடுப்புப் பிடிப்பு
- முதுகும் பிடிப்பு
- விலா வலி
- வயிற்றில் பிசைதல் வலி
- மார்பகத்தில் மயக்கத்துடன் நிலை புரியாத வேதனை
- ஹிருதயப் படபடப்பு
- மார்பில் உறுப்புகள் உறைவது போன்ற வலி
- மார்பில் குத்து வலி
- கைத்தசைகள் காய்ந்துபோதல்
- கழுத்துப் பிடிப்பு
- மென்னிப் பிடிப்பு
- தொண்டையில் வரட்சி, கட்டையடைப்பு போன்ற உணர்ச்சி
- தாடை உடைவது போன்ற வலி
- உதட்டில் உடைவது போன்ற வலி
- கண்களில் உடைவது போன்ற வலி
- பற்களில் உடைவது போன்ற வலி
- பற்கள் ஆடுதல்
- ஊமைத்தன்மை
- பேச்சுத் தடைபடுதல்
- வாய் துவர்த்திருத்தல்
- வாய் உலர்தல்
- ருசி உணராமை
- மணம் உணராமை
- காது வலி
- சத்தமில்லாத போதும் காதில் ஒலியுணர்ச்சி
- வலுத்த ஒலியே கேட்பது அல்லது விளக்கமற்ற ஒலியை உணர்வது
- செவிடு
- விழி மூடாமை
- விழி மூடியேயிருத்தல்
- மறைத்தல்,திமிர நோய்
- கண் வலி
- கண் நழுவுதல்
- புருவம் நழுவுதல்
- பொட்டில் வலி
- நெற்றி வலி
- தலை வலி
- மயிர்க்கால் வெடிப்பு
- முக பக்ஷவாதம்
- உடலில் ஓருறுப்பு செயலிழத்தல்
- உடல் முழுவதும் செயலிழத்தல்
- பக்ஷவாதம்
- உதறுதல், வலிப்பு
- தடி போன்று உடல் விறைத்தல்
- கண் முன் இருளுதல்
- தலை சுற்றுதல்
- நடுக்கம்
- கொட்டாவி
- விக்கல்
- மனக் கலக்கம்
- அதிகப் பிதற்றல்
- வரட்சி
- கரகரப்பு
- கருத்தோ சிவத்தோ காணுதல்
- தூக்கமின்மை
- மனம் ஒருநிலைப்படாதிருத்தல்
Pittaja Nanatmaja Vyadhi :
- நெருப்புக்கு சமீபத்தில் உட்கார்ந்த உணர்ச்சி
- ஓரிடத்தில் வெந்தது போன்ற உணர்ச்சி
- உடல் முழுவதும் எரிச்சல்
- ஹிருதயத்தில் படபடப்பு, மார்பில் தக தக ென ெரிச்சல் உணர்வு
- புகைச்சலுடன் ஏப்பம்
- புளித்த ஏப்பம்
- உண்ட உணவு புளிப்பது
- உள்ளெரிவு
- தோள் எரிதல்
- உடலில் சூடு மிகுதி
- அதிக வியர்வை
- உடல் நாற்றம்
- உறுப்புகளில் வெடித்தல்
- ரக்தத்தில் ஈரமிகுதி- கசிவு ரக்தம்நீர்த்துப்போதல்
- தசையில் ஈரக்கசிவு மிகுதி
- தோலில் எரிச்சல்
- தோல் வெடித்தல்
- உள்ளங்கை கால் தோல்களில் வெடிப்பு
- சிவந்த ரக்தக்கட்டி
- ரக்த அக்கிக்கட்டி
- வாயாலோ, குதம் வழியோ பித்தத்துடன் கலந்த ரக்தம் வெளியாதல்
- வட்ட உருவுள்ள ரக்தச் சினப்பு
- தோல் பச்சை நிறமடைதல்
- தோல் மஞ்சள் நிறமடைதல்
- பித்தகாசம் எனும் கண்ணோய்
- கக்கத்தில் சினப்பு
- காமலை
- வாய்கசத்தல்
- வாயில் ரக்த மணம்,இரும்பு மணம்
- வாய் நாற்றம்
- தாகமிகுதி
- திருப்தியற்றிருத்தல்
- வாய்ப்புண்
- தொண்டைப்புண்
- கண் சிவத்தல்
- குதம் வெந்து புண்ணாதல்
- குறி வெந்து புண்ணாதல்
- குதம், மூக்கு, வாய் முதலிய வழிகளில் சுத்த ரக்தம் வெளியாதல்
- கண்முன் இருண்டு மயங்குதல்
- கண் மூத்திரம் மலம் இவை பச்சை மஞசள் நிறமடைதல்
Kaphaja Nanatmaja Vyadhi :
- நிறைவுணர்ச்சி
- அரைத்தூக்க நிலை
- மிகுந்ந தூக்கம்
- இந்த்ரியங்களின் சோர்வு
- உடல் கனத்திருத்தல்
- சோம்பல்
- வாயின் இனிப்பு
- உமிழ்நீர் அதிகமாகப் பெருகுதல்
- கபம் காரி உமிழ்வது
- மலம் அதிகமாகுதல்
- லேசான ஜ்வரத்துடன் பலக்குறைவு
- அஜீர்ணம்
- ஹிருதயத்தினுள் தடிப்பு
- தொண்டையினுள் தடிப்பு
- ரக்தக்குழாய்களின் தடிப்பு
- தொண்டையில் கிரந்திகளின் வீக்கம்
- அதிகமாக ஸ்தூலித்தல்
- அக்னி மந்தம், உடற்சூடு குறைவு
- காணாக்கடி போன்ற தடிப்பு
- மூத்திரம் மலம் தோல் இவை வெளுத்தல்
Vataja Nanatmaja Vyadhi :
|
1.
Nakhabheda (cracking of nails) |
1.
நகங்கள் விரிதல்
|
|
2.
Vipadika (cracking of feet) |
2.
பாத வெடிப்பு
|
|
3.
Pada shoola (pain in foot) |
3.
கால்களில் வலி
|
|
4.
Pada Bhramsha (foot Drop) |
4.
கால்களை நனைத்தபடி உபயோகிக்க முடியாமை
|
|
5.
Pada Suptata (numbness of foot) |
5.
கால்கள் மறத்துப்போதல்
|
|
6.
Vata khuddata (club foot) |
6.
கணுக்கால் பூட்டில் வலி,பிடி
|
|
7.
Gulpha Graha (stiff ankle) |
7.
கணுக்கால் பூட்டுகளில் பிடிப்பு
|
|
8.
Pindikodveshtana (cramps in calf muscle) |
8.
கெண்டைத்தசையில் கடுப்பு
|
|
9.
Gridhrasi (sciatica) |
9.
கணுக்கால், துடை தசைநார்களில் வலி
|
|
10.
Janu Bheda (Genu varum)- Bow leggedness, bandiness |
10.
முழங்காலில் முறிவு சப்தம்
|
|
11.
Januvishlesha (Genu valgum) – Knock Knee |
11.
முழங்கால்
|
|
12.
Urustambha( stiffness of thigh) |
12.
பூட்டுத் தளர்ச்சி
|
|
13.
Urusada (pain in the thigh) |
13.
துடை திமிர்த்திருத்தல்
|
|
14.
Pangulya (paraplegia) |
14.
துடை அயர்வுறுதல்
|
|
15.
Guda Bhramsa (prolapsed rectum) |
15.
நொண்டி
|
|
16.
Gudarti (Tenasmus) |
16.
குதம் நழுவுதல்
|
|
17.
Vrushanakshepa (pain in scrotum) |
17.
குதத்தில் குத்துவலி
|
|
18.
Shepha Stambha (stiffness of penis) |
18.
விதை மேலேறுதல்
|
|
19.
Vankshana anaha (tenstion of groin) |
19.
ஆண்குறி விறைத்திருத்தல்
|
|
20.
Shroni Bheda (pain around the pelvic girdle) |
20.
துடையிடுக்கில் கட்டுவலி
|
|
21.
Vidheda (diarrhea) |
21.
இடுப்பல் உடைவது போன்ற வலி
|
|
22.
Udavarta (bloating) |
22.
மலம் உடைந்து வெளியாதல்
|
|
23.
Khanjatva (lameness) |
23.
மலங்கள் தடைபட்டு எதிர்த்து செல்லுதல்
|
|
24.
Kubjatva (kyphosis) |
24.
ஒரு கால் நொண்டி
|
|
25.
Vamanatava(dwarfism) |
25.
கூனல்
|
|
26.
Trikagraha (stiffness of sacro-iliac joint) |
26.
உயரம் குறுகி வாமனனாதல்
|
|
27.
Prsistagraha (stiffness of back) |
27.
இடுப்புப் பிடிப்பு
|
|
28.
Parshva Marda (pain in chest) |
28.
முதுகும் பிடிப்பு
|
|
29.
Udaraveshta (Gripping pain in abdomen) |
29.
விலா வலி
|
|
30.
Hrit Moha (braby cardia) |
30.
வயிற்றில் பிசைதல் வலி
|
|
31.
Hrit Drava (tachycardia) |
31.
மார்பகத்தில் மயக்கத்துடன் நிலை புரியாத வேதனை
|
|
32.
Vaksha- Udgharsha (rubbing pain in chest) |
32.
ஹிருதயப் படபடப்பு
|
|
33.
Vaksha- Uparodha (impairment of thoracic movement) |
33.
மார்பில் உறுப்புகள் உறைவது போன்ற வலி
|
|
34.
Vakshastoda (stabbing pain in chest) |
34.
மார்பில் குத்து வலி
|
|
35.
Bahu Shosha (atrophy of arm) |
35.
கைத்தசைகள் காய்ந்துபோதல்
|
|
36.
Greeva Stambha (stiffness of the neck) |
36.
கழுத்துப் பிடிப்பு
|
|
37.
Manyastambha (torticollis) |
37.
மென்னிப் பிடிப்பு
|
|
38.
Kanthoddhvamsa(hoarseness of voice) |
38.
தொண்டையில் வரட்சி, கட்டையடைப்பு போன்ற உணர்ச்சி
|
|
39.
Hanu Bheda (pain in jaw) |
39.
தாடை உடைவது போன்ற வலி
|
|
40.
Ostha Bheda (pain in lips) |
40.
உதட்டில் உடைவது போன்ற வலி
|
|
41.
Akshi Bheda (pain in eye) |
41.
கண்களில் உடைவது போன்ற வலி
|
|
42.
Danta Bheda (toothache) |
42.
பற்களில் உடைவது போன்ற வலி
|
|
43.
Danta Shaithilya (looseness of tooth) |
43.
பற்கள் ஆடுதல்
|
|
44.
Mookatva (aphasia / dumbness) |
44.
ஊமைத்தன்மை
|
|
45.
Vak Sanga(stalling speech) |
45.
பேச்சுத் தடைபடுதல்
|
|
46.
Kashaya asyata (astringent taste in mouth) |
46.
வாய் துவர்த்திருத்தல்
|
|
47.
Mukha shosha (dryness of mouth) |
47.
வாய் உலர்தல்
|
|
48.
Arasajnata(ageusia) – loss of taste function |
48.
ருசி உணராமை
|
|
49.
Ghrana Nasha(anosmia) – loss of smell function |
49.
மணம் உணராமை
|
|
50.
Karna Shoola (ear ache) |
50.
காது வலி
|
|
51.
Ashabda Shravana (tinnitus) |
51.
சத்தமில்லாத போதும் காதில் ஒலியுணர்ச்சி
|
|
52.
Ucchaih Shruti (hard hearing) |
52.
வலுத்த ஒலியே கேட்பது அல்லது விளக்கமற்ற ஒலியை உணர்வது
|
|
53.
Badhirya (deafness) |
53.
செவிடு
|
|
54.
Vartma Stambha (Ptosis of eye lid) |
54.
விழி மூடாமை
|
|
55.
Vartma Samkocha (entropies) |
55.
விழி மூடியேயிருத்தல்
|
|
56.
Timira(amaurosis) – a type of vision loss |
56.
மறைத்தல்,திமிர நோய்
|
|
57.
Akshi Shoola (pinching pain in eye) |
57.
கண் வலி
|
|
58.
Akshi Vyudasa (Ptosis of eye ball) |
58.
கண் நழுவுதல்
|
|
59.
Bhru Vyudasa (ptosis of eye brow) |
59.
புருவம் நழுவுதல்
|
|
60.
Shankha Bheda (pain in temporal region) |
60.
பொட்டில் வலி
|
|
61.
Lalata Bheda (pain in frontal region) |
61.
நெற்றி வலி
|
|
62.
Shiro Ruk (headache) |
62.
தலை வலி
|
|
63.
Kesha bhumi sphutana (dandruff) |
63.
மயிர்க்கால் வெடிப்பு
|
|
64.
Ardita(facial paralysis) |
64.
முக பக்ஷவாதம்
|
|
65.
Ekanga Roga (monoplegia) |
65.
உடலில் ஓருறுப்பு செயலிழத்தல்
|
|
66.
Sarvanga Roga (polyplegia) |
66.
உடல் முழுவதும் செயலிழத்தல்
|
|
67.
Pakshavaha (hemiplegia) |
67.
பக்ஷவாதம்
|
|
68.
Akshepaka (convulsion) |
68.
உதறுதல், வலிப்பு
|
|
69.
Dandaka (tonic convulsion) |
69.
தடி போன்று உடல் விறைத்தல்
|
|
70.
Tama (fainting) |
70.
கண் முன் இருளுதல்
|
|
71.
Bhrama (giddiness, dizziness) |
71.
தலை சுற்றுதல்
|
|
72.
Vepathu (tremor) |
72.
நடுக்கம்
|
|
73.
Jrumbha (yawning) |
73.
கொட்டாவி
|
|
74.
Hikka (hiccup) |
74.
விக்கல்
|
|
75.
Vishaada(asthenia) – weakness, depression |
75.
மனக் கலக்கம்
|
|
76.
Ati Pralapa (delirium) – excessive irrelevant talk |
76.
அதிகப் பிதற்றல்
|
|
77.
Raukshya (dryness) |
77.
வரட்சி
|
|
78.
Parushya (hardness) |
78.
கரகரப்பு
|
|
79.
Shyava Arunaava Bhasata (dusky red appearance) |
79.
கருத்தோ சிவத்தோ காணுதல்
|
|
80.
Asvapna (sleeplessness) |
80.
தூக்கமின்மை
|
|
81.
Anavasthita chittatva (unstable mind) |
81.
மனம் ஒருநிலைப்படாதிருத்தல்
|
Pittaja Nanatmaja Vyadhi :
|
1. Osha
(heating) |
1.
நெருப்புக்கு சமீபத்தில் உட்கார்ந்த உணர்ச்சி
|
|
2.
Plosha (scorching) |
2.
ஓரிடத்தில் வெந்தது போன்ற உணர்ச்சி
|
|
3. Daha
(burning) |
3.
உடல் முழுவதும் எரிச்சல்
|
|
4.
Davathu (boiling) |
4.
ஹிருதயத்தில் படபடப்பு, மார்பில் தக தக ென ெரிச்சல் உணர்வு
|
|
5.
Dhoomaka (fuming) |
5.
புகைச்சலுடன் ஏப்பம்
|
|
6.
Amlaka (acid eructation) |
6.
புளித்த ஏப்பம்
|
|
7.
Vidaaha (pyrosis) – heart burn |
7.
உண்ட உணவு புளிப்பது
|
|
8. Antar
daaha (burning sensation inside the body) |
8.
உள்ளெரிவு
|
|
9. Amsa
daha ( burning sensation in shoulder) |
9.
தோள் எரிதல்
|
|
10.
Ushmaadhikya (excessive temperature) |
10. உடலில் சூடு மிகுதி
|
|
11. Ati
Sveda (excessive sweating) |
11. அதிக வியர்வை
|
|
12. Anga
gandha (bad odour of thee body) |
12. உடல் நாற்றம்
|
|
13. Angaavadarana(cracking
pain in the body) |
13. உறுப்புகளில் வெடித்தல்
|
|
14.
Shonita kleda(sloughing of the blood) |
14. ரக்தத்தில் ஈரமிகுதி- கசிவு ரக்தம்நீர்த்துப்போதல்
|
|
15.
Mamsa kleda (sloughing of the muscle) |
15. தசையில் ஈரக்கசிவு மிகுதி
|
|
16. Tvak
Daaha( burning sensation in the skin) |
16. தோலில் எரிச்சல்
|
|
17.
Charma dalana(itching of the skin) |
17. தோல் வெடித்தல்
|
|
18.
Tvagavadarana (cracking of the skin) |
18. உள்ளங்கை கால் தோல்களில் வெடிப்பு
|
|
19.
Rakta kotha (urticaria) |
19. சிவந்த ரக்தக்கட்டி
|
|
20.
Rakta visphota (red vesicle) |
20. ரக்த அக்கிக்கட்டி
|
|
21.
Rakta Pitta(bleeding tendency) |
21. வாயாலோ, குதம் வழியோ பித்தத்துடன் கலந்த ரக்தம் வெளியாதல்
|
|
22.
Rakta mandala (red wheals) |
22. வட்ட உருவுள்ள ரக்தச் சினப்பு
|
|
23.
Haritatva (greenishness) |
23. தோல் பச்சை நிறமடைதல்
|
|
24.
Haaridratva (yellowishness) |
24. தோல் மஞ்சள் நிறமடைதல்
|
|
25.
Neelika (blue moles) |
25. பித்தகாசம் எனும் கண்ணோய்
|
|
26.
Kaksha (herpes) |
26. கக்கத்தில் சினப்பு
|
|
27.
Kaamala (jaundice) |
27. காமலை
|
|
28.
Tiktaasyata (bitter taste in month) |
28. வாய்கசத்தல்
|
|
29.
Lohita Gandhasyata (smell of blood from the mouth) |
29. வாயில் ரக்த மணம்,இரும்பு மணம்
|
|
30.
Pooti mukhata(foetid odour of mouth) |
30. வாய் நாற்றம்
|
|
31.
Trishnaadhikya (excessive thirst) |
31. தாகமிகுதி
|
|
32.
Atrupti (non-satisfaction) |
32. திருப்தியற்றிருத்தல்
|
|
33.
Aasya Vipaka (stomatitis) |
33. வாய்ப்புண்
|
|
34. Gala
paka(pharyngitis) |
34. தொண்டைப்புண்
|
|
35.
Akshi paka (conjunctivitis) |
35. கண் சிவத்தல்
|
|
36. Guda
paka (proctitis) |
36. குதம் வெந்து புண்ணாதல்
|
|
37.
Medhra Paka(inflammation of the penis) |
37. குறி வெந்து புண்ணாதல்
|
|
38.
Jivadana(hemorrhage) |
38. குதம், மூக்கு, வாய் முதலிய வழிகளில் சுத்த ரக்தம் வெளியாதல்
|
|
39.
Tamah pravesha (fainting) |
39. கண்முன் இருண்டு மயங்குதல்
|
|
40.
Harita haridra netra mutra varchas (greenish and yellowish coloration of
eyes, urine & faeces) |
40. கண் மூத்திரம் மலம் இவை பச்சை மஞசள் நிறமடைதல்
|
Kaphaja Nanatmaja Vyadhi :
|
1.
Trupti (anorexia nervosa) |
1.
நிறைவுணர்ச்சி
|
|
2.
Tandra (drowsiness) |
2.
அரைத்தூக்க நிலை
|
|
3.
Nidraadhikya(excessive sleep) |
3.
மிகுந்ந தூக்கம்
|
|
4.
Staimitya (timidness) |
4.
இந்த்ரியங்களின் சோர்வு
|
|
5. Guru
Gatrata (heaviness of the body) |
5.
உடல் கனத்திருத்தல்
|
|
6.
Alasya (laziness) |
6.
சோம்பல்
|
|
7. Mukha
Maadhurya (sweet taste in mouth) |
7.
வாயின் இனிப்பு
|
|
8. Mukha
Srava (salivation) |
8.
உமிழ்நீர் அதிகமாகப் பெருகுதல்
|
|
9.
Shleshmodgirana (mucus expectoration) |
9.
கபம் காரி உமிழ்வது
|
|
10.
Malaadhikya (excessive excretion of excreta) |
10. மலம் அதிகமாகுதல்
|
|
11.
Balasaka (loss of strength) |
11. லேசான ஜ்வரத்துடன் பலக்குறைவு
|
|
12.
Apakti (indigestion) |
12. அஜீர்ணம்
|
|
13.
Hrudayopalepa (feeling as if heart is wrapped up with moisture) |
13. ஹிருதயத்தினுள் தடிப்பு
|
|
14.
Kantopalepa (phlegm adhered to throat) |
14. தொண்டையினுள் தடிப்பு
|
|
15.
Dhamani Pratichaya (hardening of vessels) |
15. ரக்தக்குழாய்களின் தடிப்பு
|
|
16.
Galaganda (goiter) |
16. தொண்டையில் கிரந்திகளின் வீக்கம்
|
|
17. Ati
Sthaulya (obesity) |
17. அதிகமாக ஸ்தூலித்தல்
|
|
18.
Sheetaagnita(suppression of digestive powder) |
18. அக்னி மந்தம், உடற்சூடு குறைவு
|
|
19.
Udarda (urticaria) |
19. காணாக்கடி போன்ற தடிப்பு
|
|
20.
Shvetaavabhasata (pallor), Shveta Mutra Netra Varchastva (whiteness of
urine, eye and faces) |
20. மூத்திரம் மலம் தோல் இவை வெளுத்தல்
|