Tuesday, 7 June 2022

Purvarupa sangraha


Purvarupa sangraha

माधवनिदानम्

३. अतीसारनिदानम्
अतिसारपूर्वरूपम्
हृन्नाभिपायूदरकुक्षितोदगात्रावसादानिलसन्निरोधाः |
विट्सङ्ग आध्मानमथाविपाका भविष्यतस्तस्य पुरःसराणि ||५||
(सु. उ. तं. अ. ४०) |


४. ग्रहणीनिदानम्
ग्रहणीपूर्वरूपम्
पूर्वरूपं तु तस्येदं तृष्णाऽऽलस्यं बलक्षयः |
विदाहोऽन्नस्य पाकश्च चिरात् कायस्य गौरवम् ||४||
(च. चि. अ. १५) |


५. अर्शोनिदानम्
अर्शसां पूर्वरूपम्
विष्टम्भोऽन्नस्य दौर्बल्यं कुक्षेराटोप एव च |
कार्श्यमुद्गारबाहुल्यं सक्थिसादोऽल्पविट्कता ||३१||
ग्रहणीदोषपाण्ड्वर्तेराशङ्का चोदरस्य च |
पूर्वरूपाणि निर्दिष्टान्यर्शसामभिवृद्धये ||३२||
(च. चि. अ. १४) |


८. पाण्डुरोगकामलाकुम्भकामलाहलीमकनिदानम्
पाण्डुरोगपूर्वरूपम्
त्वक्स्फोटनष्ठीवनगात्रसादमृद्भक्षणप्रेक्षणकूटशोथाः |
विण्मूत्रपीतत्वमथाविपाको भविष्यतस्तस्य पुरःसराणि ||३||
(सु. उ. तं. अ. ४४) |

९. रक्तपित्तनिदानम्
रक्तपित्तपूर्वरूपम्
सदनं शीतकामित्वं [१] कण्ठधूमायनं वमिः |
लोहगन्धिश्च निःश्वासो भवत्यस्मिन् भविष्यति ||४||
(सु. उ. तं. अ. ४५) |


१०. राजयक्ष्मक्षतक्षीणनिदानम्
राजयक्ष्मपूर्वरूपम्
श्वासाङ्गमर्दकफसंस्रवतालुशोषवम्यग्निसादमदपीनसकासनिद्राः |
शोषे भविष्यति भवन्ति स चापि जन्तुः शुक्लेक्षणो भवति मांसपरो रिरंसुः ||३||
(सु. उ. तं. अ. ४१) |
स्वप्नेषु काकशुकशल्लकिनीलकण्ठा गृध्रास्तथैव कपयः कृकलासकाश्च |
तं वाहयन्ति स नदीर्विजलाश्च पश्येच्छुष्कांस्तरून् पवनधूमदवार्दितांश्च ||४||
(सु. उ. तं. अ. ४१) |


१०. राजयक्ष्मक्षतक्षीणनिदानम्
उरःक्षतपूर्वरूपम्
अव्यक्तं लक्षणं तस्य पूर्वरूपमिति स्मृतम् ||२९||


११. कासनिदानम्
कासपूर्वरूपम्
पूर्वरूपं भवेत्तेषां शूकपूर्णगलास्यता |
कण्ठे कण्डूश्च भोज्यानामवरोधश्च जायते ||४||
(च. चि. अ. २२) |


१२. हिक्काश्वासनिदानम्
हिक्कापूर्वरूपम्
कण्ठोरसोर्गुरुत्वं च वदनस्य कषायता |
हिक्कानां पूर्वरूपाणि कुक्षेराटोप एव च ||५||
(च. चि. अ. २१) |


१२. हिक्काश्वासनिदानम्
श्वासपूर्वरूपं, श्वाससम्प्राप्तिश्च
प्राग्रूपं तस्य हृत्पीडा शूलमाध्मानमेव च |
आनाहो वक्त्रवैरस्यं शङ्खनिस्तोद एव च ||१६||
यदा स्रोतांसि संरुध्य मारुतः कफपूर्वकः |
विष्वग्व्रजति संरुद्धस्तदा श्वासान् करोति सः ||१७||
(सु. उ. तं. अ. ५१) |


१५. छर्दिनिदानम्
छर्दिपूर्वरूपम्
हृल्लासोद्गाररोधौ च प्रसेको लवणस्तनुः |
द्वेषोऽन्नपाने च भृशं वमीनां पूर्वलक्षणम् ||५||
(सु. उ. तं. अ. ४९) |


१७. मूर्छाभ्रमनिद्रातन्द्रासन्न्यासनिदानम्
मूर्छापूर्वरूपम्
हृत्पीडा जृम्भणं ग्लानिः सञ्ज्ञादौर्बल्यमेव च |
सर्वासां पूर्वरूपाणि, यथास्वं ता विभावयेत् ||६||
(सु. उ. तं. अ. ४६) |


२१. अपस्मारनिदानम्
अपस्मारपूर्वरूपम्
हृत्कम्पः शून्यता स्वेदो ध्यानं मूर्छा प्रमूढता |
निद्रानाशश्च तस्मिंश्च भविष्यति भवत्यथ ||२||
(सु. उ. तं. अ. ६१) |


२२. वातव्याधिनिदानम्
वातव्याधेः पूर्वरूपादयः
अव्यक्तं लक्षणं तेषां पूर्वरूपमिति स्मृतम् |
आत्मरूपं तु यद्व्यक्तमपायो लघुता पुनः ||५||
(च. चि. अ. २८) |


२३. वातरक्तनिदानम्
वातरक्तपूर्वरूपम्
स्वेदोऽत्यर्थं न वा कार्ष्ण्यं स्पर्शाज्ञत्वं क्षतेऽतिरुक् |
सन्धिशैथिल्यमालस्यं सदनं पिडकोद्गमः ||५||
जानुजङ्घोरुकट्यंसहस्तपादाङ्गसन्धिषु |
निस्तोदः स्फुरणं भेदो गुरुत्वं सुप्तिरेव च ||६||
कण्डूः सन्धिषु रुग्भूत्वा भूत्वा नश्यति चासकृत् |
वैवर्ण्यं मण्डलोत्पत्तिर्वातासृक्पूर्वलक्षणम् ||७||
(च. चि. अ. २९) |

२४. ऊरुस्तम्भनिदानम्
ऊरुस्तम्भस्य पूर्वरूपम्
प्राग्रूपं तस्य निद्राऽतिध्यानं स्तिमितता ज्वरः |
रोमहर्षोऽरुचिश्छर्दिर्जङ्घोर्वोः सदनं तथा ||६||


२८. गुल्मनिदानम्
गुल्मपूर्वरूपम्
उद्गारबाहुल्यपुरीषबन्धतृप्त्यक्षमत्वान्त्रविकूजनानि |
आटोप आध्मानमपक्तिशक्तिरासन्नगुल्मस्य वदन्ति चिह्नम् ||४||
(वा. नि. अ. ११) |


३२. अश्मरीनिदानम्
अश्मरीपूर्वरूपम्
... [१] अथासां पूर्वलक्षणम् |
बस्त्याध्मानं तदासन्नदेशेषु परितोऽतिरुक् ||३||
[२] मूत्रे बस्तसगन्धत्वं मूत्रकृच्छ्रं ज्वरोऽरुचिः |
(वा. नि. अ. ९) |


३३. प्रमेहप्रमेहपिडकानिदानम्
प्रमेहपूर्वरूपम्
दन्तादीनां मलाढ्यत्वं प्राग्रूपं पाणिपादयोः |
दाहश्चिक्कणता देहे तृट् स्वाद्वास्यं च जायते ||५||


३६. शोथनिदानम्
शोथपूर्वरूपम्
तत्पूर्वरूपं दवथुः सिरायामोऽङ्गगौरवम् ||३||
(वा. नि. अ. १३) |

४९. कुष्ठनिदानम्
कुष्ठपूर्वरूपम्
अतिश्लक्ष्णखरस्पर्शस्वेदास्वेदविवर्णताः |
दाहः कण्डूस्त्वचि स्वापस्तोदः कोठोन्नतिर्भ्रमः ||८||
व्रणानामधिकं शूलं शीघ्रोत्पत्तिश्चिरस्थितिः |
रूढानामपि रूक्षत्वं निमित्तऽल्पेऽतिकोपनम् ||९||
रोमहर्षोऽसृजः कार्ष्ण्यं कुष्ठलक्षणमग्रजम् |
(वा. नि. अ. १४) |


५०. शीतपित्तोदर्दकोठनिदानम्
शीतपित्तपूर्वरूपम्
पिपासारुचिहृल्लासदेहसादाङ्गगौरवम् |
रक्तलोचनता तेषां पूर्वरूपस्य लक्षणम् ||२||


५४. मसूरिकानिदानम्
मसूरिकाया निदानपूर्विका सम्प्राप्तिः, पूर्वरूपं च
अथ मसूरिकानिदानम् |
कट्वम्ललवणक्षारविरुद्धाध्यशनाशनैः |
दुष्टनिष्पावशाकाद्यैः प्रदुष्टपवनोदकैः ||१||
क्रूरग्रहेक्षणाच्चापि देशे दोषाः समुद्धताः |
जनयन्ति शरीरेऽस्मिन् दुष्टरक्तेन सङ्गताः ||२||
मसूराकृतिसंस्थानाः पिडकाः स्युर्मसूरिकाः |
तासां पूर्वं ज्वरः कण्डूर्गात्रभङ्गोऽरतिर्भ्रमः ||३||
त्वचि शोथः सवैवर्ण्यो नेत्ररागश्च जायते |४|

________________________________________



 


 



Sunday, 28 March 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 3

Vinaayaka Leelaa Stuti - sloka 3 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


षडक्षरात्मानमनल्पभूषं मुनीश्वरैर्भार्गवपूर्वकैश्च । 
संसेवितं देवमनाथकल्पं रूपं मनोज्ञं शरणं प्रपद्ये ॥ ३॥ 

ஷட³க்ஷராத்மாநமநல்பபூ⁴ஷம் முநீஶ்வரைர்பா⁴ர்க³வபூர்வகைஶ்ச । 
ஸம்ஸேவிதம் தே³வமநாத²கல்பம் ரூபம் மநோஜ்ஞம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 3॥ 

ṣaḍakṣarātmānamanalpabhūṣaṃ munīśvarairbhārgavapūrvakaiśca । 
saṃsevitaṃ devamanāthakalpaṃ rūpaṃ manojñaṃ śaraṇaṃ prapadye ॥ 3॥ 


षड्-अक्षर-आत्मानं - ஷட்³-அக்ஷர-ஆத்மானம்ʼ - ஆறு அக்ஷர மந்த்ர வடிவினரை, 

अनल्प-भूषं - அனல்ப-பூ⁴ஷம்ʼ - எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்தவரை, 

मुनीश्वरैः भार्गव-पूर्वकैः च संसेवितं - முனீஶ்வரை: பா⁴ர்க³வ-பூர்வகை: ச ஸம்ʼஸேவிதம்ʼ - பார்கவருக்கு மூதாதையான ( பிருகு முதலான ) மேலான முனிவர்களால் ஸேவிக்கப்படுபவரை, 

अनाथ-कल्पं देवं - அனாத²-கல்பம்ʼ தே³வம்ʼ - அனாதைகளுக்கு மருந்தென நன்மை செய்யும் தேவரை, 

मनोज्ञं रूपं - மனோஜ்ஞம்ʼ ரூபம்ʼ - மனதிற்கினிய ரூபம் உடையவரை, 

शरणं प्रपद्ये - ஶரணம்ʼ ப்ரபத்³யே - சரணடைகிறேன். 


பொருள் : 

ஆறு அக்ஷர மந்த்ர வடிவினரை, எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்தவரை, பிருகு ( பார்கவருக்கு மூதாதையான ) முதலான மேலான முனிவர்களால் ஸேவிக்கப்படுபவரை, அனாதைகளுக்கு மருந்தென நன்மை செய்யும் தேவரை, மனதிற்கினிய ரூபம் உடையவரை ( விநாயகரை ) சரணடைகிறேன். 3 

# ஷடக்ஷரம் - வக்ரதுண்ட மந்த்ரம் என்று குறிப்பு. 

# பார்கவர் - சுக்ராச்சார்ய மஹர்ஷி. 

Friday, 25 March 2016

Vataja Nanatmaja Vyadhi :


  1. நகங்கள் விரிதல் 
  2. பாத வெடிப்பு 
  3. கால்களில் வலி 
  4. கால்களை நனைத்தபடி உபயோகிக்க முடியாமை 
  5. கால்கள் மறத்துப்போதல் 
  6. கணுக்கால் பூட்டில் வலி,பிடி 
  7. கணுக்கால் பூட்டுகளில் பிடிப்பு 
  8. கெண்டைத்தசையில் கடுப்பு 
  9. கணுக்கால், துடை தசைநார்களில் வலி 
  10. முழங்காலில்  முறிவு சப்தம் 
  11. முழங்கால்  
  12. பூட்டுத் தளர்ச்சி 
  13. துடை திமிர்த்திருத்தல் 
  14. துடை அயர்வுறுதல் 
  15. நொண்டி 
  16. குதம் நழுவுதல் 
  17. குதத்தில் குத்துவலி 
  18. விதை மேலேறுதல் 
  19. ஆண்குறி விறைத்திருத்தல் 
  20. துடையிடுக்கில் கட்டுவலி 
  21. இடுப்பல் உடைவது போன்ற வலி 
  22. மலம் உடைந்து வெளியாதல் 
  23. மலங்கள் தடைபட்டு எதிர்த்து செல்லுதல் 
  24. ஒரு கால் நொண்டி 
  25. கூனல் 
  26. உயரம் குறுகி வாமனனாதல் 
  27. இடுப்புப் பிடிப்பு 
  28. முதுகும் பிடிப்பு 
  29. விலா வலி 
  30. வயிற்றில் பிசைதல் வலி 
  31. மார்பகத்தில் மயக்கத்துடன் நிலை புரியாத வேதனை 
  32. ஹிருதயப் படபடப்பு 
  33. மார்பில் உறுப்புகள் உறைவது போன்ற வலி 
  34. மார்பில் குத்து வலி 
  35. கைத்தசைகள் காய்ந்துபோதல் 
  36. கழுத்துப் பிடிப்பு 
  37. மென்னிப் பிடிப்பு 
  38. தொண்டையில் வரட்சி, கட்டையடைப்பு போன்ற  உணர்ச்சி 
  39. தாடை உடைவது போன்ற வலி 
  40. உதட்டில் உடைவது போன்ற வலி 
  41. கண்களில் உடைவது போன்ற வலி 
  42. பற்களில் உடைவது போன்ற வலி 
  43. பற்கள் ஆடுதல் 
  44. ஊமைத்தன்மை 
  45. பேச்சுத் தடைபடுதல் 
  46. வாய் துவர்த்திருத்தல் 
  47. வாய் உலர்தல் 
  48. ருசி உணராமை 
  49. மணம் உணராமை 
  50. காது வலி 
  51. சத்தமில்லாத போதும் காதில் ஒலியுணர்ச்சி 
  52. வலுத்த ஒலியே கேட்பது அல்லது விளக்கமற்ற ஒலியை உணர்வது 
  53. செவிடு 
  54. விழி மூடாமை 
  55. விழி மூடியேயிருத்தல் 
  56. மறைத்தல்,திமிர நோய் 
  57. கண் வலி 
  58. கண் நழுவுதல் 
  59. புருவம் நழுவுதல் 
  60. பொட்டில் வலி 
  61. நெற்றி வலி 
  62. தலை வலி 
  63. மயிர்க்கால் வெடிப்பு 
  64. முக பக்ஷவாதம் 
  65. உடலில் ஓருறுப்பு செயலிழத்தல் 
  66. உடல் முழுவதும் செயலிழத்தல் 
  67. பக்ஷவாதம்
  68. உதறுதல், வலிப்பு 
  69. தடி போன்று உடல் விறைத்தல் 
  70. கண் முன் இருளுதல் 
  71. தலை சுற்றுதல் 
  72. நடுக்கம் 
  73. கொட்டாவி 
  74. விக்கல் 
  75. மனக் கலக்கம் 
  76. அதிகப் பிதற்றல் 
  77. வரட்சி 
  78. கரகரப்பு 
  79. கருத்தோ சிவத்தோ காணுதல் 
  80. தூக்கமின்மை 
  81. மனம் ஒருநிலைப்படாதிருத்தல் 



Pittaja Nanatmaja Vyadhi :



  1. நெருப்புக்கு சமீபத்தில் உட்கார்ந்த உணர்ச்சி 
  2. ஓரிடத்தில் வெந்தது போன்ற உணர்ச்சி 
  3. உடல் முழுவதும் எரிச்சல் 
  4. ஹிருதயத்தில் படபடப்பு, மார்பில் தக தக ென ெரிச்சல் உணர்வு 
  5. புகைச்சலுடன் ஏப்பம் 
  6. புளித்த ஏப்பம் 
  7. உண்ட உணவு புளிப்பது 
  8. உள்ளெரிவு 
  9. தோள் எரிதல் 
  10. உடலில் சூடு மிகுதி 
  11. அதிக வியர்வை 
  12. உடல் நாற்றம் 
  13. உறுப்புகளில் வெடித்தல் 
  14. ரக்தத்தில் ஈரமிகுதி- கசிவு  ரக்தம்நீர்த்துப்போதல் 
  15. தசையில் ஈரக்கசிவு மிகுதி 
  16. தோலில் எரிச்சல் 
  17. தோல் வெடித்தல் 
  18. உள்ளங்கை கால் தோல்களில் வெடிப்பு 
  19. சிவந்த ரக்தக்கட்டி 
  20. ரக்த அக்கிக்கட்டி 
  21. வாயாலோ, குதம் வழியோ பித்தத்துடன் கலந்த ரக்தம் வெளியாதல் 
  22. வட்ட உருவுள்ள ரக்தச் சினப்பு 
  23. தோல் பச்சை நிறமடைதல் 
  24. தோல் மஞ்சள் நிறமடைதல் 
  25. பித்தகாசம் எனும் கண்ணோய் 
  26. கக்கத்தில் சினப்பு 
  27. காமலை 
  28. வாய்கசத்தல் 
  29. வாயில் ரக்த மணம்,இரும்பு மணம் 
  30. வாய் நாற்றம் 
  31. தாகமிகுதி 
  32. திருப்தியற்றிருத்தல் 
  33. வாய்ப்புண் 
  34. தொண்டைப்புண் 
  35. கண் சிவத்தல் 
  36. குதம் வெந்து புண்ணாதல் 
  37. குறி வெந்து புண்ணாதல் 
  38. குதம், மூக்கு, வாய் முதலிய வழிகளில் சுத்த ரக்தம் வெளியாதல் 
  39. கண்முன் இருண்டு மயங்குதல் 
  40. கண் மூத்திரம் மலம் இவை பச்சை மஞசள் நிறமடைதல் 



Kaphaja Nanatmaja Vyadhi :


  1. நிறைவுணர்ச்சி
  2. அரைத்தூக்க நிலை
  3. மிகுந்ந தூக்கம்
  4. இந்த்ரியங்களின் சோர்வு
  5. உடல் கனத்திருத்தல்
  6. சோம்பல்
  7. வாயின் இனிப்பு
  8. உமிழ்நீர் அதிகமாகப் பெருகுதல்
  9. கபம் காரி உமிழ்வது
  10. மலம் அதிகமாகுதல்
  11. லேசான ஜ்வரத்துடன் பலக்குறைவு
  12. அஜீர்ணம்
  13. ஹிருதயத்தினுள் தடிப்பு
  14. தொண்டையினுள் தடிப்பு
  15. ரக்தக்குழாய்களின் தடிப்பு
  16. தொண்டையில் கிரந்திகளின் வீக்கம்
  17. அதிகமாக ஸ்தூலித்தல்
  18. அக்னி மந்தம், உடற்சூடு குறைவு
  19. காணாக்கடி போன்ற தடிப்பு
  20. மூத்திரம் மலம் தோல் இவை வெளுத்தல்


Vataja Nanatmaja Vyadhi :


1. Nakhabheda (cracking of nails)
1.     நகங்கள் விரிதல் 
2. Vipadika (cracking of feet)
2.     பாத வெடிப்பு 
3. Pada shoola (pain in foot)
3.     கால்களில் வலி 
4. Pada Bhramsha (foot Drop)
4.     கால்களை நனைத்தபடி உபயோகிக்க முடியாமை 
5. Pada Suptata (numbness of foot)
5.     கால்கள் மறத்துப்போதல் 
6. Vata khuddata (club foot)
6.     கணுக்கால் பூட்டில் வலி,பிடி 
7. Gulpha Graha (stiff ankle)
7.     கணுக்கால் பூட்டுகளில் பிடிப்பு 
8. Pindikodveshtana (cramps in calf muscle)
8.     கெண்டைத்தசையில் கடுப்பு 
9. Gridhrasi (sciatica)
9.     கணுக்கால், துடை தசைநார்களில் வலி 
10. Janu Bheda (Genu varum)- Bow leggedness, bandiness
10. முழங்காலில்  முறிவு சப்தம் 
11. Januvishlesha (Genu valgum) – Knock Knee
11. முழங்கால்  
12. Urustambha( stiffness of thigh)
12. பூட்டுத் தளர்ச்சி 
13. Urusada (pain in the thigh)
13. துடை திமிர்த்திருத்தல் 
14. Pangulya (paraplegia)
14. துடை அயர்வுறுதல் 
15. Guda Bhramsa (prolapsed rectum)
15. நொண்டி 
16. Gudarti (Tenasmus)
16. குதம் நழுவுதல் 
17. Vrushanakshepa (pain in scrotum)
17. குதத்தில் குத்துவலி 
18. Shepha Stambha (stiffness of penis)
18. விதை மேலேறுதல் 
19. Vankshana anaha (tenstion of groin)
19. ஆண்குறி விறைத்திருத்தல் 
20. Shroni Bheda (pain around the pelvic girdle)
20. துடையிடுக்கில் கட்டுவலி 
21. Vidheda (diarrhea)
21. இடுப்பல் உடைவது போன்ற வலி 
22. Udavarta (bloating)
22. மலம் உடைந்து வெளியாதல் 
23. Khanjatva (lameness)
23. மலங்கள் தடைபட்டு எதிர்த்து செல்லுதல் 
24. Kubjatva (kyphosis)
24. ஒரு கால் நொண்டி 
25. Vamanatava(dwarfism)
25. கூனல் 
26. Trikagraha (stiffness of sacro-iliac joint)
26. உயரம் குறுகி வாமனனாதல் 
27. Prsistagraha (stiffness of back)
27. இடுப்புப் பிடிப்பு 
28. Parshva Marda (pain in chest)
28. முதுகும் பிடிப்பு 
29. Udaraveshta (Gripping pain in abdomen)
29. விலா வலி 
30. Hrit Moha (braby cardia)
30. வயிற்றில் பிசைதல் வலி 
31. Hrit Drava (tachycardia)
31. மார்பகத்தில் மயக்கத்துடன் நிலை புரியாத வேதனை 
32. Vaksha- Udgharsha (rubbing pain in chest)
32. ஹிருதயப் படபடப்பு 
33. Vaksha- Uparodha (impairment of thoracic movement)
33. மார்பில் உறுப்புகள் உறைவது போன்ற வலி 
34. Vakshastoda (stabbing pain in chest)
34. மார்பில் குத்து வலி 
35. Bahu Shosha (atrophy of arm)
35. கைத்தசைகள் காய்ந்துபோதல் 
36. Greeva Stambha (stiffness of the neck)
36. கழுத்துப் பிடிப்பு 
37. Manyastambha (torticollis)
37. மென்னிப் பிடிப்பு 
38. Kanthoddhvamsa(hoarseness of voice)
38. தொண்டையில் வரட்சி, கட்டையடைப்பு போன்ற  உணர்ச்சி 
39. Hanu Bheda (pain in jaw)
39. தாடை உடைவது போன்ற வலி 
40. Ostha Bheda (pain in lips)
40. உதட்டில் உடைவது போன்ற வலி 
41. Akshi Bheda (pain in eye)
41. கண்களில் உடைவது போன்ற வலி 
42. Danta Bheda (toothache)
42. பற்களில் உடைவது போன்ற வலி 
43. Danta Shaithilya (looseness of tooth)
43. பற்கள் ஆடுதல் 
44. Mookatva (aphasia / dumbness)
44. ஊமைத்தன்மை 
45. Vak Sanga(stalling speech)
45. பேச்சுத் தடைபடுதல் 
46. Kashaya asyata (astringent taste in mouth)
46. வாய் துவர்த்திருத்தல் 
47. Mukha shosha (dryness of mouth)
47. வாய் உலர்தல் 
48. Arasajnata(ageusia) – loss of taste function
48. ருசி உணராமை 
49. Ghrana Nasha(anosmia) – loss of smell function
49. மணம் உணராமை 
50. Karna Shoola (ear ache)
50. காது வலி 
51. Ashabda Shravana (tinnitus)
51. சத்தமில்லாத போதும் காதில் ஒலியுணர்ச்சி 
52. Ucchaih Shruti (hard hearing)
52. வலுத்த ஒலியே கேட்பது அல்லது விளக்கமற்ற ஒலியை உணர்வது 
53. Badhirya (deafness)
53. செவிடு 
54. Vartma Stambha (Ptosis of eye lid)
54. விழி மூடாமை 
55. Vartma Samkocha (entropies)
55. விழி மூடியேயிருத்தல் 
56. Timira(amaurosis) – a type of vision loss
56. மறைத்தல்,திமிர நோய் 
57. Akshi Shoola (pinching pain in eye)
57. கண் வலி 
58. Akshi Vyudasa (Ptosis of eye ball)
58. கண் நழுவுதல் 
59. Bhru Vyudasa (ptosis of eye brow)
59. புருவம் நழுவுதல் 
60. Shankha Bheda (pain in temporal region)
60. பொட்டில் வலி 
61. Lalata Bheda (pain in frontal region)
61. நெற்றி வலி 
62. Shiro Ruk (headache)
62. தலை வலி 
63. Kesha bhumi sphutana (dandruff)
63. மயிர்க்கால் வெடிப்பு 
64. Ardita(facial paralysis)
64. முக பக்ஷவாதம் 
65. Ekanga Roga (monoplegia)
65. உடலில் ஓருறுப்பு செயலிழத்தல் 
66. Sarvanga Roga (polyplegia)
66. உடல் முழுவதும் செயலிழத்தல் 
67. Pakshavaha (hemiplegia)
67. பக்ஷவாதம்
68. Akshepaka (convulsion)
68. உதறுதல், வலிப்பு 
69. Dandaka (tonic convulsion)
69. தடி போன்று உடல் விறைத்தல் 
70. Tama (fainting)
70. கண் முன் இருளுதல் 
71. Bhrama (giddiness, dizziness)
71. தலை சுற்றுதல் 
72. Vepathu (tremor)
72. நடுக்கம் 
73. Jrumbha (yawning)
73. கொட்டாவி 
74. Hikka (hiccup)
74. விக்கல் 
75. Vishaada(asthenia) – weakness, depression
75. மனக் கலக்கம் 
76. Ati Pralapa (delirium) – excessive irrelevant talk
76. அதிகப் பிதற்றல் 
77. Raukshya (dryness)
77. வரட்சி 
78. Parushya (hardness)
78. கரகரப்பு 
79. Shyava Arunaava Bhasata (dusky red appearance)
79. கருத்தோ சிவத்தோ காணுதல் 
80. Asvapna (sleeplessness)
80. தூக்கமின்மை 
81. Anavasthita chittatva (unstable mind)
81. மனம் ஒருநிலைப்படாதிருத்தல் 




Pittaja Nanatmaja Vyadhi :


1. Osha (heating)
1.     நெருப்புக்கு சமீபத்தில் உட்கார்ந்த உணர்ச்சி 
2. Plosha (scorching)
2.     ஓரிடத்தில் வெந்தது போன்ற உணர்ச்சி 
3. Daha (burning)
3.     உடல் முழுவதும் எரிச்சல் 
4. Davathu (boiling)
4.     ஹிருதயத்தில் படபடப்பு, மார்பில் தக தக ென ெரிச்சல் உணர்வு 
5. Dhoomaka (fuming)
5.     புகைச்சலுடன் ஏப்பம் 
6. Amlaka (acid eructation)
6.     புளித்த ஏப்பம் 
7. Vidaaha (pyrosis) – heart burn
7.     உண்ட உணவு புளிப்பது 
8. Antar daaha (burning sensation inside the body)
8.     உள்ளெரிவு 
9. Amsa daha ( burning sensation in shoulder)
9.     தோள் எரிதல் 
10. Ushmaadhikya (excessive temperature)
10. உடலில் சூடு மிகுதி 
11. Ati Sveda (excessive sweating)
11. அதிக வியர்வை 
12. Anga gandha (bad odour of thee body)
12. உடல் நாற்றம் 
13. Angaavadarana(cracking pain in the body)
13. உறுப்புகளில் வெடித்தல் 
14. Shonita kleda(sloughing of the blood)
14. ரக்தத்தில் ஈரமிகுதி- கசிவு  ரக்தம்நீர்த்துப்போதல் 
15. Mamsa kleda (sloughing of the muscle)
15. தசையில் ஈரக்கசிவு மிகுதி 
16. Tvak Daaha( burning sensation in the skin)
16. தோலில் எரிச்சல் 
17. Charma dalana(itching of the skin)
17. தோல் வெடித்தல் 
18. Tvagavadarana (cracking of the skin)
18. உள்ளங்கை கால் தோல்களில் வெடிப்பு 
19. Rakta kotha (urticaria)
19. சிவந்த ரக்தக்கட்டி 
20. Rakta visphota (red vesicle)
20. ரக்த அக்கிக்கட்டி 
21. Rakta Pitta(bleeding tendency)
21. வாயாலோ, குதம் வழியோ பித்தத்துடன் கலந்த ரக்தம் வெளியாதல் 
22. Rakta mandala (red wheals)
22. வட்ட உருவுள்ள ரக்தச் சினப்பு 
23. Haritatva (greenishness)
23. தோல் பச்சை நிறமடைதல் 
24. Haaridratva (yellowishness)
24. தோல் மஞ்சள் நிறமடைதல் 
25. Neelika (blue moles)
25. பித்தகாசம் எனும் கண்ணோய் 
26. Kaksha (herpes)
26. கக்கத்தில் சினப்பு 
27. Kaamala (jaundice)
27. காமலை 
28. Tiktaasyata (bitter taste in month)
28. வாய்கசத்தல் 
29. Lohita Gandhasyata (smell of blood from the mouth)
29. வாயில் ரக்த மணம்,இரும்பு மணம் 
30. Pooti mukhata(foetid odour of mouth)
30. வாய் நாற்றம் 
31. Trishnaadhikya (excessive thirst)
31. தாகமிகுதி 
32. Atrupti (non-satisfaction)
32. திருப்தியற்றிருத்தல் 
33. Aasya Vipaka (stomatitis)
33. வாய்ப்புண் 
34. Gala paka(pharyngitis)
34. தொண்டைப்புண் 
35. Akshi paka (conjunctivitis)
35. கண் சிவத்தல் 
36. Guda paka (proctitis)
36. குதம் வெந்து புண்ணாதல் 
37. Medhra Paka(inflammation of the penis)
37. குறி வெந்து புண்ணாதல் 
38. Jivadana(hemorrhage)
38. குதம், மூக்கு, வாய் முதலிய வழிகளில் சுத்த ரக்தம் வெளியாதல் 
39. Tamah pravesha (fainting)
39. கண்முன் இருண்டு மயங்குதல் 
40. Harita haridra netra mutra varchas (greenish and yellowish coloration of eyes, urine & faeces)
40. கண் மூத்திரம் மலம் இவை பச்சை மஞசள் நிறமடைதல் 



Kaphaja Nanatmaja Vyadhi :


1. Trupti (anorexia nervosa)
1.     நிறைவுணர்ச்சி
2. Tandra (drowsiness)
2.     அரைத்தூக்க நிலை
3. Nidraadhikya(excessive sleep)
3.     மிகுந்ந தூக்கம்
4. Staimitya (timidness)
4.     இந்த்ரியங்களின் சோர்வு
5. Guru Gatrata (heaviness of the body)
5.     உடல் கனத்திருத்தல்
6. Alasya (laziness)
6.     சோம்பல்
7. Mukha Maadhurya (sweet taste in mouth)
7.     வாயின் இனிப்பு
8. Mukha Srava (salivation)
8.     உமிழ்நீர் அதிகமாகப் பெருகுதல்
9. Shleshmodgirana (mucus expectoration)
9.     கபம் காரி உமிழ்வது
10. Malaadhikya (excessive excretion of excreta)
10. மலம் அதிகமாகுதல்
11. Balasaka (loss of strength)
11. லேசான ஜ்வரத்துடன் பலக்குறைவு
12. Apakti (indigestion)
12. அஜீர்ணம்
13. Hrudayopalepa (feeling as if heart is wrapped up with moisture)
13. ஹிருதயத்தினுள் தடிப்பு
14. Kantopalepa (phlegm adhered to throat)
14. தொண்டையினுள் தடிப்பு
15. Dhamani Pratichaya (hardening of vessels)
15. ரக்தக்குழாய்களின் தடிப்பு
16. Galaganda (goiter)
16. தொண்டையில் கிரந்திகளின் வீக்கம்
17. Ati Sthaulya (obesity)
17. அதிகமாக ஸ்தூலித்தல்
18. Sheetaagnita(suppression of digestive powder)
18. அக்னி மந்தம், உடற்சூடு குறைவு
19. Udarda (urticaria)
19. காணாக்கடி போன்ற தடிப்பு
20. Shvetaavabhasata (pallor), Shveta Mutra Netra Varchastva (whiteness of urine, eye and faces)
20. மூத்திரம் மலம் தோல் இவை வெளுத்தல்